திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாலை நேரங்களில் பள்ளி விடும் சமயத்தில் அதிக வேகமாகவும் முறையான ஆவணங்கள் இன்றி செல்லும் ஆட்டோகளை கண்காணிக்கும் விதமாக பழனி நகர காவல் நிலைய சார்பு ஆய்வாளர். விஜய் தலைமையில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா