சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட பள்ளத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பணிபுரிந்த திரு. குமார் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மானகிரி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தவர். இன்று மாலை இயற்கை எய்திவிட்டார். அண்ணாரை இழந்து வாழும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய நாம் அனைவரும் நாம் அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி