கிருஷ்ணகிரி : நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரமலை ஊருக்கு அருகே உள்ள மலையடிவாரத்தில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த நாகரசம்பட்டி போலீசார் காமராஜ் வயது 42 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி நிலையம் வந்து வழக்கு பதிவு செய்தனர்.