கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை டி. எஸ்.பி சாந்தி மேற்பார்வையில், அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பங்கஜம் தலைமையில் மரியாலம் அருகே கடிகனத்தம் கிராமத்தில் இன்று அந்தப் பகுதியை சோதனையில் இருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பரேக்கால் என்பவர் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து நான்கு அரை லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்