புதுக்கோட்டை: கர்நாடகாவிலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதும், சாராயம் காய்ச்சுவதும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாரண்டஅள்ளி அருகே,பானையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்,48. என்பவர் அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில், சாராயம் காய்ச்சுவதாக மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த
தகவலயைடுத்து. போலீசார் அங்கு சென்று சாராயம் காய்ச்சிய ராஜகோபாலை கைது செய்து, அவரிடமிருந்து, 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.