திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பாலைகுடித்த 4 குழந்தைகளுக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் நிலைய துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா