இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த முஹம்மது நபின் (21). சோழியக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி நோக்கி வந்த சரக்கு வாகனம் எதிரே வந்த பைக் மீது மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார், இது குறித்துதொண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி