திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வெங்காய லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தபோது தவறி கீழே விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா