திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (17.09.2025) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் மரு.V.பிரசண்ண குமார் இ.கா.ப,(மேற்கு) V.வினோத் சாந்தாராம், (கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்