கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. செபஸ்டின் அவர்கள் தலைமையில் ரெட்டிச்சாவடி காவல் சரகம் சுபஉப்பலவாடி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில், சமூகநீதி சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம் மேற்கொண்டனர்.
















