திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின், சுற்றுலாத்தலமான கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் வரும் இடத்தில் தொடரும் தனியார் பேருந்து ஓட்டுனர்களின் அறுவருப்பான பேச்சு சண்டைகள் பயணிகள் முகம் சுளிப்பு கொடைக்கானல் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடரும் இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா