திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் அதிகரிக்கும் கஞ்சா. பொதுவெளியில் கஞ்சாவை பயன்படுத்தி தலைக்கேறிய போதையில் சுற்றும் இளைஞர்கள். பழனியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்திருத்த போராடும் காவல்துறை, கஞ்சா போதையால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? இளைஞர்களின் வாழ்க்கை பாலாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா