திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பகுதியில் (05.04.2025) அன்று மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரின் ரோந்து பணியின் போது சந்திப்பு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளை பரிசுத்த ஆவி தெருவை சேர்ந்த குமார்(52). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்