திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், சுடலைமணி மற்றும் காவல் துறையினர் (16.03.2025)ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஆச்சிமடம் டாஸ்மாக் மதுபானக்கடை அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் ராஜேந்திரனை (56). கைது செய்து அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்