திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் (05.03.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நயினார் குளம் ரோடு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தச்சநல்லூர் நம்பிராஜபுரத்தை சேர்ந்த வேலு மகன் முத்துமணி(56). என்பவரிடமிருந்து 26 மது பாட்டில்களை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்