திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா மற்றும் காவல்துறையினர் (01.11.2024)-ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது ஆச்சிமடம் பேருந்தி நிறுத்தம் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வல்லநாட்டை சேர்ந்த துரைப்பாண்டி மகன் ராஜேந்திரன் (52). என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்