திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திண்டுக்கல் தோட்டனூத்து ரோடு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த திண்டுக்கல், MVM-நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் ராமகிருஷ்ணன்(41). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















