கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது பெலத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற போது போலீசாரை பார்த்ததும் வாகனத்தின் ஓட்டுநர்கள் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார்கள் எனவும் அனுமதியின்றி மண் கடத்த பயன்படுத்திய மூன்று வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.