கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலகத்தில் இருந்தபோது தம்மாபுரம் கிராமம் அருகில் வந்த டிராக்டர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 1யூனிட் மண் இருந்தது. அனுமதியின்றி மண் கடத்திய டிராக்டர் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
















