மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் உட்கோட்டம் T . கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M சுப்புலாபுரம் அருகில் உள்ள கைனாப் பிரைவேட் மில்ஸ் கண்மாய் அருகே மணல் திருடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் திரு. வீரபத்திரன் T. கல்லுப்பட்டி ரோந்து செல்லும்போது மணிகண்டன் (26). என்பவரை கைது செய்து ,வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.