கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பர்கூர் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது பர்கூர் To ஜெகதேவி ரோட்டில் துரைஸ் நகர் பகுதியில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 1 யூனிட் கற்கள் இருந்தது, அனுமதியின்றி கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைப்பு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.