தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேவிகே நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதன்பிரகாஷ் (40). என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 260 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















