திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.M சத்திரம் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட மதுரை, ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் கார்த்திக் முத்து(27). என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















