திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அன்னராஜா மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நாங்குநேரி, சிவந்தியாபுரம் நடு தெருவை சேர்ந்த இசக்கி(44). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















