திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில் (23.01.2026) அன்று, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கங்கைகொண்டானை சேர்ந்த கருப்பையா மகன் ரஞ்சித் குமார் (46). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















