திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர பகுதியில் மது விலக்கு அமலாக்க காவல் துறையினர் ரோந்து சென்றபோது ரெட்டியார்பட்டி விலக்கு அருகில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சிவந்திபட்டியை சேர்ந்த உச்சிமாகாளி (37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















