கிருஷ்ணகிரி மாவட்டம் KRP Dam காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலப்பட்டி வருவாய் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பழைய பேயனப்பள்ளி கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தின் வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 1/2 யூனிட் மண் இருந்தது, அனுமதியின்றி மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்