கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின் பேரில் தியாகராசனப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து திருட்டுத்தனமாக மண் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது மண் எடுத்துக் கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்த போது குற்றத்தை ஒப்பு கொண்ட எட்டு நபர்களை கைது செய்து மண் எடுக்க பயன்படுத்திய ஐந்து டிப்பர் வாகனம்,JCB மூன்று வாகனம் ஆகிய எட்டு வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்