கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம வளங்களை கடத்துவதை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது உளியாளம் கிராமத்தில் ஏரியில் மண் எடுப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது குற்றவாளிகள் மண் எடுக்க பயன்படுத்திய இரண்டு வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டதாகவும், இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து நல்லூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்