கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட மண்டபட்டி ராஜாராம் என்பவரின் நிலத்தில் உள்ள குறிஞ்சி மரத்தடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த ஏழு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ₹16,000/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்