கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ஓசூர் To பெங்களூர் NH ரோட்டில் ESI JN அருகில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 6 யூனிட் ஜல்லி இருந்தது, அனுமதியின்றி ஜல்லி கடத்தி வந்த நபர், வாகனத்தை சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















