கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது கப்பக்கல் கிராமத்தில் பெட்டதம்மன் கோவில் அருகில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடிக் கொண்டிருந்த ஆறு நபர்கள் போலீசாரை பார்த்து தப்பி ஓடி விட்டதாகவும் சம்பவ இடத்திலிருந்து ₹14,500/- ரூபாய் பணம், சீட்டுக்கட்டு பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது .