கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் ஓன்னல்வாடி To ஜொனபொட்டா செல்லும் வழியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி பாறைகளை உடைத்து கற்களை கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை செய்தபோது கற்களை சட்டவிரோதமாக கடத்திக் கொண்டிருந்த ஐந்து நபர்களை பிடித்து அவர்களின் மூன்று டிப்பர் லாரி வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து ஐந்து நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்