கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஜெகதேவி To மத்தூர் ரோட்டில் ஐகுந்தம் கூட் ரோட்டில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 1 யூனிட் கற்கள் இருந்தது, அனுமதியின்றி கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.