கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பே.கே.பி. பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த நபரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தார். கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்குப்பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















