இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் உடன் திடீர் ஆய்வினை மேற்கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி