திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து ஜவ்வாது மலைக்கு ஒரு நாள் கோடை கால சிறப்பு இயற்கை முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் மரக்கன்று வழங்கி பேருந்தினை கொடியசைத்து வைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி