இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி – வலசை கிராமத்தை சார்ந்த ஆலயம் நிதி நிறுவன 400 கோடி மோசடி வழக்கில் அதன் இயக்குநர் திரு. சுரேஷ் என்பவர் சிவகங்கை பொருளாதார குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மாரீஸ்வரி தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து, மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி