திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகு பட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்தி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெபா(எ)செபாஸ்டின், ஜான் விவேக்(எ)மணி, ஜெய்சன், ஜெபாஸ்டின் அசோக் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா