கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் (21.10.2021) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவனுக்கு (11.02.2026) ஆம் தேதி குற்றவாளி கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும்+ ₹5000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
















