திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, உள்ள அம்பிளிக்கையில் கார் டிரைவர் கொலை வழக்கில் கடந்த 2 மாதமாக தேடப்பட்டு வந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜன் தனிப்படை போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா