மதுரை : மதுரை மாநகர், ஆர்.வி.நகர், 4வது தெரு, கோ.புதுரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் பாலகுமார், 19/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (09.01.2020) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் கோ. புதூர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.முத்துகுமார் அவர்கள் பாலகுமாரை மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை