கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி காவல் நிலைய பகுதியில் 18.09.2021ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் (09.02.2026) ஆம் தேதி இரண்டு குற்றவாளிகளுக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும்+ ₹1000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
















