தூத்துக்குடி: தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.