தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான திருநெல்வேலி, சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் நாகராஜன் (எ) நாகு (20) என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் (07.09.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.