மதுரை : மதுரை மாநகர், மதுரை சுப்ராயர் அக்ரஹாரம், சிம்மக்கல்லைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மகன் ஜெயகுமார் என்ற ஜட்டிகுமார், 45/17, மதுரை சென்ட்ரல் மார்கெட் சந்து, வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த முருககோனார் என்பவருடைய மகன் கிருஷ்ணா என்ற கேடி கிருஷ்ணா 47/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (17.12..2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை