திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த நிலையில் இவரது மனைவி கனகவள்ளி வாங்கிய கடனுக்காக அவரது கணவன் சக்தி வேலை ராமச்சந்திரன், சக்கரவர்த்தி, வெங்கடேஷ்குமார், வேடப்பட்டியை சேர்ந்த பாலாஜி ஆகியோர் கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அம்பாத்துரை போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















