விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சித்தலைவர் ரமேஷ் கண்ணன். இவர் தன்னை குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார் இதுகுறித்து கட்டயதேவன்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், செந்தில்குமார் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.