மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி TNHB காலனியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகன் ஆறுமுகம் 25/2019, என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (19.12.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறுமுகம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை