கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய சரகம் காட்டுக்கூடலூர் கிராமத்தில் பெண் ஒருவர் கொலை நடந்த சம்பவ இடத்தினை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை உடனடியாக பிடிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
















